விஞ்ஞானிகளின் சாதனனை

img

விஞ்ஞானிகளின் சாதனையை தனதாக்கிய மோடி தேர்தல் ஆணையரிடம் சீத்தாராம் யெச்சூரி புகார்

விண்வெளி அறிவியலில் இந்திய விஞ்ஞானிகள் எட்டியுள்ள சாதனைகளை நாட்டின் பிரதமர் தனதாக்கிக் கொண்டு அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்தல் ஆணை யருக்குக்கடிதம் எழுதியுள்ளார்